Personal website + blog of Ambarish Sridharanarayanan.
மாடென்றால் ஆவே. பூவென்றால் மல்லியே. பழமென்றால் வாழயே. ஆவய்ப்போல் மல்லியய்ப்போல் தமிழகத்தில் விளங்கும் வாழய் வகய்களும் பற்பல. ஒவ்வொரு வகயும் நிறத்தாலும் அளவாலும் சுவயாலும் வேறுபடும்.
அப்பழத்து வகய்கள் சில மேலே.
| வகய் |
|---|
| பூவன் பழம் |
| இரத்தாளிப்பழம் |
| மலைப்பழம் |
| செவ்வாழைப்பழம் |
| பச்சைப்பழம் |
| கருப்பூரவாழைப்பழம் |
| மொந்தன் பழம் |
| நேந்திரன் பழம் |