Personal website + blog of Ambarish Sridharanarayanan.
கீரய்வகய்கள் தமிழர் அகத்திலும் அகங்களிலும் ஏராளம். கீரய்களின் பெயர் தமிழில் மற்றுமே அறிந்து பிற மொழியில் ஆராய மேல்வரும் பட்டியல் கிடய்த்தது.
| தமிழ்ப்பெயர் | ஆங்கிலப்பெயர் | இருசொற்பெயர் |
|---|---|---|
| சிறுகீரய் | Tropical amaranth | Amaranthus campestris |
| முளய்க் கீரய் | Green amaranth | Amaranthus viridis |
| அறய்க் கீரய் | Big amaranth | Amaranthus aritis |
| தண்டுக் கீரய் | Edible amaranth | Amaranthus tricolor |
| முள்ளுக் கீரய் | Spiny amaranth or spiny pigweed | Amaranthus spinosus |
| பருப்புக் கீரய் | Purslane | Portulaca oleracea |
| அகத்திக் கீரய் | Vegetable hummingbird or West Indian pea | Sesbania grandiflora |
| பசளிக் கீரய் | Spinach | Spinacia oleracea |
| சிற்றகத்திக் கீரய் | Egyptian riverhemp | Sesbania sesban |
| முன்னய்க் கீரய் | Dusky firebrand | Premna mollissima |
| மணற்றக்காளிக் கீரய் | Black nightshade | Solanum nigrum |
| தூதுவளய் | Purple‐fruited pea eggplant | Solanum trilobatum |
| பொன்னாங்கண்ணிக் கீரய் | Sessile joyweed or dwarf copperleaf | Alternanthera sessilis |
| கரிசலாங்கண்ணிக் கீரய் | False daisy | Eclipta prostrata |
| வல்லாரய் | Indian pennywort | Centella asiatica |
| முடக்கத்தான் கீரய் | Balloon vine | Cardiospermum halicacabum |
| கடுகுக் கீரய் | Black mustard | Rhamphospermum nigrum |
| முருங்கய்க் கீரய் | Drumstick | Moringa oleifera |
| திருநீற்றுப்பச்சய் | Basil | Ocimum basilicum |
| துழாய் | Holy basil | Ocimum sanctum |
| கருப்பூரவள்ளி | Country borage | Coleus amboinicus |
| புளிச்சக் கீரய் | Roselle | Hibiscus sabdariffa |
| வெந்தயக் கீரய் | Fenugreek | Trigonella foenum‐graecum |
| கொத்துமல்லி | Coriander | Coriandrum sativum |
| ஈயெச்சிற் கீரய், புதினாக் கீரய் | Mint | Mentha |
| சோயிக் கீரய், சதகுப்பி | Dill | Anethum graveolens |
| கறிவேம்பு | Curry leaf | Murraya koenigii |
| வெற்றிலய் | Betel | Piper betle |
பட்டியலில் குற்றம் குறய்கள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.